பாலை நிலா

நான் நிலா
மனித இருளுக்கு
ஒளியாவேன்.

நான் சூரியன்
அனைவருக்கும்
விழியாவேன்.

நான் மேகம்
பாலையிலும்
மழையாவேன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (4-Oct-17, 8:38 pm)
Tanglish : balai nila
பார்வை : 165

மேலே