அம்மக்கள்

அம்மா
நீ என்னை கர்ப்பத்தில்
தாங்கினாய் ,
நானோ
உன்னை
முதியோர் இல்லத்தில்
தங்குகிறேன் ,
மனசாட்சி வருத்துகிறது ,
மனசாட்சி இல்லாத
மனைவி இல்லத்தில் !

எழுதியவர் : வினாயகமுருகன் (26-Jul-11, 3:56 pm)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
பார்வை : 441

மேலே