என்று தீரும் நம் கஷ்டங்கள்


விதைத்தது முளைப்பது போல்

விடியலும் விடிந்ததே தீரும்

முடியும் என மனமிருந்தால்

தோல்விகள் கண்டு துவளாமல்

தோல்வியை கவிதையாய் நீ ரசித்தால்

தோல்வியும் ஒரு சுகம்தான்

வருவதை எதிர்கொள்

முடிந்ததை நினைவில் கொள்

வரபோவதை திட்டமிடு

பிறகு வெற்றி என்றும் உனது

இருளை நேசித்தால் வெளிச்சம் தானாய் வரும்

தோல்வியை நேசித்தால்

வெற்றியும் உன்னை தொட்டு செல்லும்

தோல்வி பழகி விட்டால்

ரணமாய் இருபதில்லை

நிரந்திரம் என எண்ணிவிட்டால்

வெற்றி உனக்கு இல்லை

எழுதியவர் : rudhran (26-Jul-11, 3:27 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 444

மேலே