மானம்...!

உடுப்பால் மட்டும்
காக்கப்படாது
மானம்...!
சொல்லுக்கும்
செயலுக்கும்
அதில்
பங்குண்டு..!

எழுதியவர் : ♥மகேந்திரன் (26-Jul-11, 1:43 pm)
சேர்த்தது : mahendiran
பார்வை : 360

மேலே