ஆசை

நீ அணிவிக்கும்
புன்னகையை
அணிந்துக்கொள்ளவே
ஆசைகொள்கிறேன்!!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (4-Oct-17, 8:13 pm)
பார்வை : 159

மேலே