மழைத்துளி

வானத்தில் இருந்து வரும்
மழை துளிகள்!!!
மழை துளிகள் அல்ல,
மனிதர்கள் மேகத்தை
மாசு என்ற பெயரால்
துன்புறுத்தியதால்
வருந்தி விட்ட
கண்ணீர் துளிகள் !!!!!!!!!!

எழுதியவர் : சத்யா சுப்ரமணி (8-Oct-17, 1:39 pm)
Tanglish : mazhaithuli
பார்வை : 325

மேலே