அவனுக்கு

அடுக்குமாடி கட்டியவன்,
படுக்கிறான் தரையில்-
தொழிலாளி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Oct-17, 7:02 am)
பார்வை : 78

மேலே