புதுக்கவிதை நெஞ்சில்

பேனா வைக்கும் இடத்தில்
பெண்ணை வைத்தேன்
இனி நாளும்
புதுக் கவிதைகள் தான்
என் நெஞ்சில் !!

எழுதியவர் : ரகுபதி (9-Oct-17, 6:08 am)
பார்வை : 155

மேலே