நிலவின் துணை

இருள் படர்ந்த காடுகளில் நிலாவுக்கு துணையாகும் மின்மினிப்பூச்சிகள்.
ஓய்வில்லா கடல் அலைகளில் நிலாவுக்கு துணையாகும் கலங்கரை வெளிச்சங்கள்.
மனிதர் வாழும் இடங்களில் நிலாவுக்கு துணையாகும் மின்னொளி விளக்குகள்..
இத்தனை துணைகள் இருந்தும் என்றுமே நிலாவுக்கு துணையாவது ஒளிரும் நட்சத்திரங்களே..

எழுதியவர் : அமர்நாத் (9-Oct-17, 3:29 pm)
Tanglish : nilavin thunai
பார்வை : 146

மேலே