வெடி தருவீங்களா

வெடி  தருவீங்களா

என்னடா தீபாவளிக்கு பட்டாசு வெடியெல்லாம் வாங்கியாச்சா.?

அதஏண்டா கேட்கிறே.? போன வருசம் வாங்குனதே தீரல்லே.. பாக்கி இருக்கு.!

நீ கொடுத்துவச்சவன்டா.! அதுல எனக்கு பாதி கொடுடா..!

நாசமா போச்சு.! நான் போன தீபாவளிக்கு வாங்குன கடனை சொன்னேன்டா பொறம்போக்கு ..!


  • எழுதியவர் : குமரி பையன்
  • நாள் : 9-Oct-17, 3:39 pm
  • சேர்த்தது : குமரிப்பையன்
  • பார்வை : 2
Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே