கொசு மருந்து

என்ன கொடுமடா இது?
கொசு மருந்து அடிக்கும் போதே கொசு கடிக்குதே
அப்படினா கொசு அவ்வளவு ஸ்டாங்கா???....
இல்ல
மருந்து அவ்வளவு வீக்காஆஆஆஆ????

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (8-Oct-17, 11:53 am)
Tanglish : kosu marunthu
பார்வை : 684
மேலே