உள்ளம்

மனித அடக்கத்தின் பாசக் கண்ணாடி

சிரிப்பு வெடிகளின் சிங்கார புன்னகை

சேர்த்து வைக்கும் சோக புதையல்

வெள்ளை நிறமான காகித பூக்கள்

மழலையை கொஞ்சம் அன்பு கொடி

அது தான் நம் உள்ளக் கொடி!

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (26-Jul-11, 7:46 pm)
சேர்த்தது : vairamuthusankar
Tanglish : ullam
பார்வை : 488

மேலே