வாழ்கை

வாழ்கை ஒரு பொம்மை
திசைகளாய் நன்மையும் தீமையும்
தேர்ந்தெடுப்பது மனிதனின் இயல்பு
முடிவில் தெரியும் செயலின் சிறப்பு
அல்லது அடுத்தவரின் வெறுப்பு.

எழுதியவர் : ராதாகிருஷ்ணன் (27-Jul-11, 10:47 am)
சேர்த்தது : krish4be
Tanglish : vaazhkai
பார்வை : 460

மேலே