காவிரி தாய்
தமிழ்நாட்டிற்க்குத் தாயாக விழங்கிய காவிரியே
தமிழர்களின் தாகம் தீர்க்கத்
தாயாகவும்
தாவரங்கள் விளைவிப்பதற்க்குத் தந்தையாகவும்
அண்டத்தில் இடையில்
தொடங்கி
ஆதி இல்லாமல் விழங்குகிறாயே
வற்றாத வளம் கொண்ட காவிரியே
மற்ற நாட்டுக்கு உதவியாக இருந்தாயே
நெல் களம் கண்ட காவிரியை
நாம் மண்களம் மாக்கிவிட்டோமே
காவிரி தாயினை தாரவாத்து
மண்ணை மாய மாக்கி
காவிரியை காடாக்கி
காட்டை கட்டிடமாக்கிவிட்டோமே???