காதல்
காதல்
==========================ருத்ரா
அவளோடு
அந்த நட்சத்திர மண்டலங்களோடு
என்னையும் சேர்த்து
ஒரு "செல்ஃபி" போதும்.
இந்த "செமஸ்டருக்கு".
_________________________________
காதல்
==========================ருத்ரா
அவளோடு
அந்த நட்சத்திர மண்டலங்களோடு
என்னையும் சேர்த்து
ஒரு "செல்ஃபி" போதும்.
இந்த "செமஸ்டருக்கு".
_________________________________