இயற்கை -ஹைக்கூ
மேகம்போர்த்திய வானம் வீசும் சில்காத்து
தோகைவிரித்து ஆடுது மயில்
பூங்குயில் கூவும் இசைக்கு கானகத்தே அங்கு.
மேகம்போர்த்திய வானம் வீசும் சில்காத்து
தோகைவிரித்து ஆடுது மயில்
பூங்குயில் கூவும் இசைக்கு கானகத்தே அங்கு.