மறக்கச்செய்

என் இதயத்துக்கு எத்தனை முறை
சொன்னாலும் கேட்க மறுத்து
அடம் பிடிக்கிறது
நினைத்தால் உன்னை மட்டுமே
நினைப்பேன் என்கிறது
ஒரே ஒருமுறை நீயே என் இதயத்திடம் பேசி உனை மறக்கச்செய்துவிடு
மீண்டும் உனை நான்
நினைக்கவே மாட்டேன்
பாவம் என் இதயம்....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (12-Oct-17, 12:13 pm)
பார்வை : 126

மேலே