நேற்று வாங்கின கிளி

நேற்று வாங்கின கிளி
===================================ருத்ரா
"ஐயா தலையிலேயே
என்ன எழுதியிருக்குன்னு
ஒரு சீட்டை எடுத்து குடுடா !ராசா!"
கிளியோ வெளியே பறந்து விட்டது.
________________________________________

எழுதியவர் : ருத்ரா (13-Oct-17, 8:15 am)
Tanglish : netru vaankina kili
பார்வை : 72

மேலே