வாழ்க்கை சாவி

என்றைக்காவது எடுத்துக்கொள்ளளாமென்று
ஆசையையும் கனவையும்
பூட்டிவைத்த சாவியை தொலைத்துவிட்டேன்,
உடைத்துவிடலாம் என்றால் உதிர்வது பூட்டு மட்டுமல்ல
சில உறவுகளும் தான்..


Close (X)

3 (3)
  

மேலே