இல்லை

எழுத்திற்கு எல்லை இல்லை கற்பனைக்கு காலங்கள் இல்லை

கவிதைகளுக்கு காட்சிகள் இல்லை

கனவுக்கு காரணங்கள் இல்லை

காதலுக்கு கண்கள் இல்லை

மோதலுக்கு முடிவுகள் இல்லை

முடிவுகளுக்கு விடிவுகள் இல்லை ....


Close (X)

4 (4)
  

மேலே