நாங்கள்

ஒருநாள் வீசும் ஒளிக்காக
பல நாள் பொலிவிழத்து
தவிக்கும் நாங்கள்...!

----பட்டாசு தொழிற்சாலை
தொழிலாளிகள்----

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (14-Oct-17, 8:47 pm)
பார்வை : 87

மேலே