உயிர் மூச்சு

உயிர் மூச்சாய் என் காதல் //
உன் மீது படிந்த போதும்//
உணர்வின்றி புறம்தள்ளி போகையில்//
மனம் வேதனையில் கண்ணீரை உண்டாக்குதடி

எழுதியவர் : காலையடி அகிலன் (16-Oct-17, 10:07 am)
Tanglish : uyir moochu
பார்வை : 419

மேலே