மீண்டும்

உன்னை
என்னிலிருந்து
பிய்த்து எரிகிறேன்.
எரியப்பட்ட பந்தாய்
மீண்டு(ம்) வருகிறாய்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (16-Oct-17, 8:35 am)
Tanglish : meendum
பார்வை : 130

மேலே