மொழி அறியா காதல்

என் வரிகள் உன் விழிகளில் திளைக்கவில்லையென்றால் என்ன !
சில திங்கள்கள் உன் விழிகளில் நான் தொலைந்துள்ளேன் ......

இப்படிக்கு,
சே.கோபி

எழுதியவர் : சே.கோபி (16-Oct-17, 4:37 pm)
பார்வை : 168

மேலே