தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி...
தீப ஆவளியின் ஒளியைப்போல்
உங்களின் எல்லா நிகழ்வுகளிலும்
இன்ப ஆவளி வீச எல்லாவல்ல
இறைவனை வேண்டுகிறேன்...

அனைவருக்கும் இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (17-Oct-17, 10:15 am)
பார்வை : 311

மேலே