அன்னையின் பிரிவு

கண்ணீர்த்தான் பதிலா தாயே
நீ பிரிந்த நாள் முதல் அன்புக்கு ஏங்கும் அடிமையானேன்
தேடி அலைந்து திரிந்தேன், அன்பிற்காக ஏங்கி கண்ணீர் சொட்ட சொட்ட அழுது தீர்க்கிறேன் நீ இல்லாததால்...
தலை சாயந்த உன் மடியையும்
பசிப்போக்கும் உன் கரத்தையும் ஒருகணத்தில் தீயிட்டு எரித்தேனே தாயே..
தீயிட்ட கணமே தீக்கறையான என் வாழ்க்கையை திரும்பி திரும்பி நினைத்தாலும் அழுதாலும் திரும்பாத அன்னையின் அன்பும் அக்கறையும்....
தலையனை தாய்யானது கண்ணீர் துடைக்க கவலைகள் மறந்து மடி மீது தலை சாய மறுக்காததாலும்......
அம்மா என்று அழும் சத்தம் வெளிக்கேட்டால் மறைப்பதாலும்....
அம்மா..#ABK

எழுதியவர் : Balakrishnan (19-Oct-17, 10:59 pm)
சேர்த்தது : Balakrishnan
Tanglish : annaiyin pirivu
பார்வை : 405

மேலே