அம்மா
அம்மா.....
என் தாயாக நீ மாறி,
என்னைக் காத்ததுபோல..,
நீ ,என் சேயாக மாற,
நான் உன்னைக்
காத்திட வேண்டும் அம்மா!
என் அழகிய கண்ணம்மா......
அம்மா.....
என் தாயாக நீ மாறி,
என்னைக் காத்ததுபோல..,
நீ ,என் சேயாக மாற,
நான் உன்னைக்
காத்திட வேண்டும் அம்மா!
என் அழகிய கண்ணம்மா......