தொடர்க பணி

விருந்தும் விழாவும் முடிந்தன;
திரும்பப் பணியில் சேருவீர் !
பொருந்தும் வார நடுவிலே
விரும்பும் வேலை முடியவே !

எழுதியவர் : கௌடில்யன் (19-Oct-17, 11:47 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 797

மேலே