வஞ்சனை காதல்

அன்று.....
பஞ்சு போன்றவள்
பிஞ்சு மனதில்
வஞ்சம் ஏதுமின்றி - உன்
நஞ்சு காதலறியாது
நெஞ்சத்தை உனக்காக
தஞ்சமாக கொடுத்து
இன்று.....
வஞ்சிக்கப் பட்டவள் !!!
அன்று.....
பஞ்சு போன்றவள்
பிஞ்சு மனதில்
வஞ்சம் ஏதுமின்றி - உன்
நஞ்சு காதலறியாது
நெஞ்சத்தை உனக்காக
தஞ்சமாக கொடுத்து
இன்று.....
வஞ்சிக்கப் பட்டவள் !!!