வலி

காயம் தந்த
போதும் வலித்தது !
இன்று.....
மாயம் செய்யும்
போதும் வலிக்கிறது !
இது வெறும்
சாயம் தானோவென்று !!
காயம் தந்த
போதும் வலித்தது !
இன்று.....
மாயம் செய்யும்
போதும் வலிக்கிறது !
இது வெறும்
சாயம் தானோவென்று !!