வண்ணந் தீட்ட

வந்தமழையில் வண்ணம் கரைந்துவிட்டதாம்,
வானவில்லைத் தேடிக்கொண்டிருக்கிறது-
வண்ணத்துப் பூச்சி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Oct-17, 7:07 am)
பார்வை : 87

மேலே