அழகான சுமை

உன் தோள்களிடம்
கெஞ்சி
நிற்கிறேன்......
ஒரு வாய்ப்பு கொடு!
கொஞ்சம்
சுமந்து கொள்கிறேன்
இவள்
கூந்தலை
என்று ......

எழுதியவர் : anu (23-Oct-17, 3:53 pm)
Tanglish : azhagana sumai
பார்வை : 573

மேலே