காதல் வலி
தொலை தூரத்தில் நீயும் நானும் ...
தொலையாத நம் நினைவுகளுடன் ...!
மணமாலை தேவை இல்லை ....
மலர்வளையம் போதும் ........!!
காதல் வலி என்று காகிதத்தில்
நீ கீறிச்சென்ற கவிதை கூட
எனக்கு பிடித்திருக்கிறது ......!
விடை தெரிய தேவையில்லை....!
சுட்டெரிக்கும் உன் மௌனத்தால்
தேர்வெழுதி காத்திருக்கும்
மாணவி நான் ................................!!!!!