காதல் மட்டும்

உன்னை மட்டும் எண்ணி எண்ணி ஏங்காத நாளில்லை ,,,,,,!

அப்படி எத்துணை காதல் கொண்டேனோ எண்ண முடியவில்லை ,,,,,!

சத்தியமாய் நீ வேணும் என் சாரல் மழையே ,,,,,,,!

நீ பக்கம் இருந்தால் தான் விளைவேன் முறையே ,,,,,,,!

அப்படியே உன் சொற்படியே ஆட மனமில்லை ,,,,,,,!

ஆட்டி வைக்கும் பெண்ணாக நான் உன்னை காணவில்லை ,,,,,,!

மாய மாற்றங்கள் நிகழ்ந்திடவே ,,,,,,!

என் ஆசைகளின் அழிவை கண்ணாரக் காண்கிறேன் ,,,,,,,!

அதனால் தான் நிறுத்திவிட்டேன் உன் பின் அலைவதை ,,,,,,!

ஆனால் நிறுத்த முடியவில்லை உன் நினைவுகளின் தொல்லையை ,,,,,,,

எழுதியவர் : பா.தமிழரசன் (25-Oct-17, 1:38 pm)
Tanglish : kaadhal mattum
பார்வை : 173

மேலே