காதல்

நான் அவளிடம் காதலை சொன்னதும்
அவள் நம்பவில்லை
நான் கவிஞனாக இருப்பதால் என்னவோ!!!

எழுதியவர் : ஜெ ஜெயசூர் (27-Oct-17, 8:44 am)
Tanglish : kaadhal
பார்வை : 476

மேலே