மழைத்துளிகள்

பூமியில் இயற்கை
அன்னைக்கு எதிராக
நடக்கும் கொடுமையை
பார்த்து வானம்
கண்ணீர் சிந்துகிறது
மழைதுளியாக...
இதே நிலை நீடித்தால்
வானத்திடம் கண்ணீர்
சிந்தவும் நீரிருக்காது
பிறகு நாம் கண்ணீர்
சிந்த வேண்டிவரும்.....

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (28-Oct-17, 4:08 pm)
Tanglish : mazhaithuligal
பார்வை : 311

மேலே