மச்சம்

பேரழகாய் உனை
படைத்ததும் பிரம்மன்
தன்கண் மட்டுமின்றி
காண்போர் கண்படுமேவென்றெண்ணி
உன் கீழ் உதட்டின் ஓரத்தில்
மச்சம் வைத்தானோ?

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (28-Oct-17, 9:00 pm)
Tanglish : macham
பார்வை : 2842

மேலே