கட்டளைகள்

உன் விழிகள் போடும் கட்டளைகள் கண்டு என் கண்கள் இமைக்கவே மறந்து விட்டது.
நல்லவேளை இதயத்திற்கு கட்டளை இடவில்லை இட்டிருந்தால் துடிக்கவே மறந்திருக்கும். ,என் நிலமை.........!!!!
என்மேலும் ஈவிரக்கம் உள்ளது உனக்கு.