பச்சோந்தி
இல்லாத காலத்தில் ஏறெடுத்தும் பாராத
பொல்லாச் சுயநலப் போக்கர்கள் – செல்வம்
உனைச்சேர சொந்த உடன்பிறப்பாய் வந்தே
தனைக்காட்டும் பச்சோந்தி தான்!
இல்லாத காலத்தில் ஏறெடுத்தும் பாராத
பொல்லாச் சுயநலப் போக்கர்கள் – செல்வம்
உனைச்சேர சொந்த உடன்பிறப்பாய் வந்தே
தனைக்காட்டும் பச்சோந்தி தான்!