நிசப்தம்

முதல் முதலாக
விழிகளால்
அவள்...
எழுதிய காதல் கடிதத்தில்
நிறைந்தே இருந்தது...
நிசப்தம்...

எழுதியவர் : சிவா (31-Oct-17, 9:12 pm)
Tanglish : nisaptham
பார்வை : 175

மேலே