காதல் பரிசு
எனக்கென்ன நீ தருவாய்
உனக்கென்ன நான் தருவேன்
எனக்கேட்டு நிற்காது
நாம் செய்யும் காதல்
எனக்கென நீ இதயம் தந்தாய்
உனக்கேன நான் இதயம் தந்தேன்
நமக்காக காத்திருந்து
நம்மில் வந்தது காதல்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
