கோவக்காரிகாதல்காம்

வாலி போல காதல சொன்னா
ஜீலி போல வசனம் பாடி போறா
சிநேகன் போல சிநேகம் கொண்டால்
ஷட்டப் பண்ண சொல்லறா
அவள் பிக் பாஸ் கண்ணில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன்
ஆரவ்க்கு தந்த ஆதரவு தருவாளா

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (1-Nov-17, 3:52 pm)
பார்வை : 144

மேலே