நனைதல்
நம்மை சேர்த்து நனைத்த மழை
இன்றும் வந்தது
நான் நனையவில்லை...
காரணம் கேட்காதே என்பது போல்
காற்று அதை
இழுத்து சென்றது...
நம்மை சேர்த்து நனைத்த மழை
இன்றும் வந்தது
நான் நனையவில்லை...
காரணம் கேட்காதே என்பது போல்
காற்று அதை
இழுத்து சென்றது...