இவர்கள் பாடு

தலையாட்டும் மாடு,
தலையாட்டா மனிதன்-
தெருவில் பிச்சையெடுக்கத்தான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Nov-17, 7:00 pm)
பார்வை : 67

மேலே