என்னவள்

கட்டிலில் நீயோ பேதை - என்
கைவிரல் பிடித்திட பெதும்பை

அழகாய் எனைக்கட்டி
அணைப்பதில் நீயோ மங்கை

அணைந்துவிடாமலே என்னுடன்
எரிவதில் நீயோ அரிவை

அன்பாய் மடியில் நானிருக்க - என்
தலைமுடி கோதும் நீ தெரிவை

தெரியாமலேயே எனை தீண்டிப்பார்க்க
நீதானடி என் பேரிளம்பெண்

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (1-Nov-17, 6:43 pm)
Tanglish : ennaval
பார்வை : 336

மேலே