விழியால்

என்
வார்த்தைகள்
உனக்கானது
என தெரிந்தும்....
'
'
'
'
'
பிரிந்து செல்ல மறுக்குது என் மவுனம்

எழுதியவர் : vanmathi gopal (1-Nov-17, 7:33 pm)
Tanglish : vizhiyaal
பார்வை : 254

மேலே