ஞானபார்வை

தினமும் இறைவன்
எங்களோடு கண்ணாமூச்சி ஆடுகிறான் எங்களின்
கண்களை கட்டாமலே...
பார்வையற்றவர்கள்

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (2-Nov-17, 9:14 am)
பார்வை : 2375

மேலே