நண்பன்,நட்பு
நல்ல நண்பன் கடலென்றால்
அவன் நட்பு கொண்டல்*; இருக்கும்
வரை கொடுத்தல் மட்டுமே அறியும்
(* நீர்மேகம் =தன்னுள் மறைந்திருக்கும்
நீரை மழையாய்ப் பொழிந்து, நீரானபின்
மறையும்)