பார்வை தவறுகள்

பசிக்காக
படுக்கையை விரித்தவளுக்கு
சிறையும் தண்டனையும்
பதவிக்காக பகிர்ந்தவளுக்கோ
பவிசோடு பதவியும் புகழும்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (2-Nov-17, 5:03 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
Tanglish : parvai thavarukal
பார்வை : 230

மேலே