அரிதார அரசியல்

காவியை தூற்றி
கடவுளை மறுத்து
கருப்பில் உலா வரும்
காவிய மாந்தர்கள் தன்னையே
சாமியாய் நிறுத்தி கொள்வதே
அரிதார அரசியலின் முதல் பாடம்

எழுதியவர் : ச ரவிச்சந்திரன் (2-Nov-17, 5:01 pm)
சேர்த்தது : ச இரவிச்சந்திரன்
பார்வை : 509

மேலே